Kartharukaaga Naan Kaathirukiraen Lyrics in Tamil & English
Chorus
கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்
புது பெலன் அளித்து உயர்த்திடுவார் (×2)
எழும்பிடுவேன் நான் எழும்பிடுவேன்
கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் (×2)
Karththarukkaaga naan kaaththirukkiraen
Puthu pelan aliththu uyarththiduvaar (×2)
Ezhumbiduvaen naan ezhumbiduvaen
Kazhugaippola ennai ezhuppiduvaar (×2)
Verse 1
நான் தள்ளாடும் போதெல்லாம் தள்ளிவிடாமல்
உம் கிருபையை எனக்கு தந்தீரைய்யா (×2)
இனி உமக்காக நான் எழும்பிடுவேன்
உம்மோடு என்றும் நான் வாழ்ந்திடுவேன் (×2)
Naan thallaadum pothellaam thallividaamal
Um kirubaiyai enakku thantheeraiyyaa (×2)
Ini umakkaaga naan ezhumbiduvaen
Ummodu endrum naan vaazhnthiduvaen (×2)
Verse 2
நான் உடைக்கப்பட்ட போதெல்லாம் உதறிவிடாமல்
உம் அன்பையை எனக்கு தந்தீரய்யா (×2)
இனி எனக்காக நான் வாழ்ந்திடாமல்
பிறருக்காக நான் வாழ்ந்திடுவேன் (×2)
Naan udaikkappatta pothellaam utharividaamal
Um anpaiyai enakku thantheerayyaa (×2)
Ini enakkaaga naan vaazhnthidaamal
Pirarukkaaga naan vaazhnthiduvaen (×2)
Chorus
எழும்பிடுவேன் (×3)
சிறனக அடித்து உயரத்தில் பறந்திடுவேன் (×2)
Ezhumbiduvaen (×3)
Siranaga adiththu uyaraththil paranthiduvaen (×2)
Kartharukaaga Naan Kaathirukiraen PPT – PowerPoint Slides
Download கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.