Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharin Seanaikku Nee Lyricsகர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

Artist to be confirmedFaith

Kartharin Seanaikku Nee Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி

காவலாளி நீயே காவலாளி (×2)

Karththarin saenaikku nee kaavalaali

Karththarin sirushdikku nee kaavalaali

Kaavalaali neeyae kaavalaali (×2)

Verse 1

இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார்

இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே)

நீங்களே காவலாளி (×2)

Isravael janangalukku mosae kaavalaalaraayirunthaar

Inthiya makkalukku pengalae (aangalae)

Neengalae kaavalaali (×2)

Verse 2

இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார்

இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே)

நீங்களே காவலாளி (×2)

Idintha alangaththukku negaemiyaa kaavalaaliyaayirunthaar

Idinthubona ullangadku pengalae (aangalae)

Neengalae kaavalaali (×2)

Verse 3

சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும்

சோர்ந்திடாமல் இடைவிடாமல்

ஜெபித்திடும் மக்களே காவலாளி (×2)

Sanpallaath thobiyaakkal saernthumae ezhunthu vanthaalum

Sornthidaamal idaividaamal

Jebiththidum makkalae kaavalaali (×2)

Kartharin Seanaikku Nee PPT – PowerPoint Slides

Download கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K