Kartharudaya Aalayathirku Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தருடைய ஆலயத்திற்கு (×2)
போவோம் வாருங்கள் என்று எனக்கு
சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன்
அல்லேலூயா துதி கனம் மகிமை (×2)
என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே
செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன்
Karththarudaiya aalayaththirku (×2)
Povom vaarungal endru enakku
Sonnabothu magizhchiyaay irunthaen
Allaelooyaa thuthi kanam magimai (×2)
Ennai ratchiththa karththar yesuvukkae
Seluththiyae magizhchiyaay iruppaen
Kartharudaya Aalayathirku PPT – PowerPoint Slides
Download கர்த்தருடைய ஆலயத்திற்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.