Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthave Ummai Parkanum Lyricsகா்த்தாவே உம்மை பார்க்கணும்

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Karthave Ummai Parkanum Lyrics in Tamil & English

Chorus

கா்த்தாவே உம்மை பார்க்கணும்

உம் வார்த்தை நான் கேட்கணும்

உம்மோடு உறவாடணும்

உம் சமூகம் நான் வாழணும் (×2)

Kaa்ththaavae ummai paarkkanum

Um vaarththai naan kaedkanum

Ummodu uravaadanum

Um samoogam naan vaazhanum (×2)

Verse 1

என் மீது அசைவாடும் நேசா்

எனக்குள்ளே நீா் இறங்கி வாரும்

ஜீவன் தரும் உம் வார்தையாலே

புது சிருஷ்டியாகவே மாற்றும் (×2)

புது சிருஷ்டியாகவே மாற்றும்

En meethu asaivaadum naesaa்

Enakkullae neeா் irangi vaarum

Jeevan tharum um vaarthaiyaalae

Puthu sirushdiyaagavae maatrum (×2)

Puthu sirushdiyaagavae maatrum

Verse 2

என் மீட்பர் வந்தென்னை மீட்டீர்

என் தலையை எண்ணெயினால் நிறைத்து

புது அபிஷேகத்தால் நிறப்பி

நன்மையும் கிருபையும் தந்தீா் (×2)

நன்மையும் கிருபையும் தந்தீா்

En meedpar vanthennai meetteer

En thalaiyai enneyinaal niraiththu

Puthu abishaegaththaal nirappi

Nanmaiyum kirubaiyum thantheeா் (×2)

Nanmaiyum kirubaiyum thantheeா்

Verse 3

நீா் என்னை ஆசீா்வதித்து

எல்லையை பெரிதாக மாற்றி

உம் கரம் என்னோடிருந்து

தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா் (×2)

தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா்

Neeா் ennai aaseeா்vathiththu

Ellaiyai perithaaga maatri

Um karam ennodirunthu

Theengukku vilakki ennai kaaththeeா் (×2)

Theengukku vilakki ennai kaaththeeா்

Verse 4

ஜீவனுள்ள வார்த்தைகள் என்னிலே

காத்துக்கொள்ள கிருபைகள் தந்தீரே

அளவில்லா ஆசிகள் பொழிந்தீரே

ஆடி பாடி நாடி ஓடி வருவேனே (×2)

ஆடி பாடி நாடி ஓடி வருவேனே

Jeevanulla vaarththaigal ennilae

Kaaththukkolla kirubaigal thantheerae

Alavillaa aasigal pozhintheerae

Aadi paadi naadi odi varuvaenae (×2)

Aadi paadi naadi odi varuvaenae

Karthave Ummai Parkanum PPT – PowerPoint Slides

Download கா்த்தாவே உம்மை பார்க்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K