Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthave Um Kirubai Lyricsகர்த்தாவே உம் கிருபை

Artist to be confirmedFaithPraise

Karthave Um Kirubai Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே உம் கிருபை

எவ்வளவு எனக்கு அருமை

நான் உமது செட்டைகளின்

நிழலில் வந்து அடைவேன் (×2)

Karththaavae um kirubai

Evvalavu enakku arumai

Naan umathu settaigalin

Nizhalil vanthu adaivaen (×2)

Verse 1

பறந்து காக்கும் பட்சி நீர்

பாதுகாப்பாய் நான் இருப்பேன் (×2)

தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்

கடந்து வந்து விடுவிப்பீர் (×2)

Paranthu kaakkum patchi neer

Paathugaappaay naan iruppaen (×2)

Theeviramaay indru irangiduveer

Kadanthu vanthu viduvippeer (×2)

Verse 2

செங்கடல் தடை செய்ய முடியாது

எரிகோ எதிர் நிற்க முடியாது

யோர்தான் வழிகளை திறந்திடுமே

கன்மலை உச்சியில் வந்திடுவேன்

Sengadal thadai seyya mudiyaathu

Erigo ethir nirka mudiyaathu

Yorthaan vazhigalai thiranthidumae

Kanmalai uchiyil vanthiduvaen

Verse 3

நானும் ஆசி பெற்றவனே

என்னை சபிக்க யாராலும் முடியாது

காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே

காக்கும் செட்டையில் நானிருப்பேன்

Naanum aasi petravanae

Ennai sabikka yaaraalum mudiyaathu

Kaayangal adigal pilaeyaamukkae

Kaakkum settaiyil naaniruppaen

Verse 4

வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்

பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்

காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்

கிருபை என்னைத் தினம் உயர்த்தும்

Valarnthu perugip padarnthiduvaen

Paravip paaynthu odiduvaen

Kaarunyam ennaip periyavanaakkum

Kirubai ennaith thinam uyarththum

Karthave Um Kirubai PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே உம் கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K