Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththarin Naal Payankaram Lyricsபலிபீடத்துக்கு வாருங்கள்

Artist to be confirmedHoly SpiritFaith

Karththarin Naal Payankaram Lyrics in Tamil & English

Chorus

பலிபீடத்துக்கு வாருங்கள்

Palibeedaththukku vaarungal

Verse 1

கர்த்தரின் நாள் பயங்கரம்

அந்த நாளை சகிப்பவன் யார்?

Karththarin naal payangaram

Antha naalai sagippavan yaar?

Verse 2

ஆதலால் நீங்கள் யாவரும்

உபவாசித்துப் புலம்புங்கள்

Aathalaal neengal yaavarum

Ubavaasiththup pulambungal

Verse 3

வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்

நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே

Vasthiramalla iruthayaththai parisuththamae pannungal

Namathu ullam norunginaalthaan karththarukkup piriyamae

Verse 4

முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்

கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள்

Muthiyorkalum kuzhanthaigalum vaalibarum sabaiyorum

Koodivanthu yesu paatham kaaththirunthu jebiyungal

Verse 5

கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்

திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள்

Karththarudaiya oozhiyarae palibeedaththil vaarungal

Thirappin vaasalil nindrugondu azhuthu pulambi jebiyungal

Verse 6

கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்

தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு

Karththar namathu thaesaththin mael periya kaariyam seykuvaar

Thaesamae nee payappadaathae mana magizhnthu kaligooru

Verse 7

வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்

முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே

Vaakkuththaththam seytha thaevan munmaariyaip pozhinthittaar

Munmaari pinmaariyaiyum nichayamaayth tharuvaarae

Karththarin Naal Payankaram PPT – PowerPoint Slides

Download பலிபீடத்துக்கு வாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K