Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththarilum Tham Vallamaiyilum Lyricsகர்த்தரில் பெலப்படுவோம்

Artist to be confirmedFaith

Karththarilum Tham Vallamaiyilum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரில் பெலப்படுவோம்

Karththaril pelappaduvom

Verse 1

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

கிருபையால் அனைவரும் பலப்படுவோம்

தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று

திராணியுடன் போர் புரிவோம்

Karththarilum tham vallamaiyilum

Kirubaiyaal anaivarum palappaduvom

Theengu naalilae saaththaanai ethirththu nindru

Thiraaniyudan por purivom

Verse 2

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்

சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்

சத்துவ வல்லமையால்

Sarvaayutha varkkaththai eduththukkolvom

Saaththaanin saenaiyai muriththiduvom – avar

Saththuva vallamaiyaal

Verse 3

மாமிசம் இரத்தத்துடனுமல்ல

துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்

லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்

போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத

Maamisam iraththaththudanumalla

Thuraiththanam athigaaram anthagaaraththin

Logaathibathiyodum pollaa aaviyodum

Poraattam namakku undu – sarvaayutha

Verse 4

சத்தியமாம் கச்சையை கட்டியே

நீதியின் மார்க்கவசம் தரித்தே

சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை

நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத

Saththiyamaam kachaiyai kattiyae

Neethiyin maarkkavasam thariththae

Samaathaanaththin suvisaesha paatharatchai

Naam kaalkalil thoduththukkolvom – sarvaayutha

Verse 5

பொல்லாங்கன் எய்யும் அம்புகளை

வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்

விசுவாசம் என்னும் கேடகம் மேலே

வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத

Pollaangan eyyum ambugalai

Vallamaiyodum ethirkkum aayutham

Visuvaasam ennum kaedagam maelae

Veeramudan pidiththu nirpom – sarvaayutha

Verse 6

இரட்சண்யமாம் தலைச்சீராவும்

எச்சனமும் அணிந்துகொள்வோம்

தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்

தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத

Ratchanyamaam thalaicheeraavum

Echanamum aninthugolvom

Thaeva vasanamennum aaviyin pattayam

Thaevai athaippidiththukkolvom – sarvaayutha

Verse 7

எந்தச் சமயத்திலும் சகல

வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்

பரிசுத்தர்கட்காக ஆவியினால்

மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

Enthas samayaththilum sagala

Vaenduthalodum vinnappaththodum

Parisuththarkadkaaga aaviyinaal

Manauruthiyudan jebippom – sarvaayutha

Karththarilum Tham Vallamaiyilum PPT – PowerPoint Slides

Download கர்த்தரில் பெலப்படுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K