Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kashtappadum Pothum Neerae Lyricsகஷ்டப்படும் போதும் நீரே

Kashtappadum Pothum Neerae Lyrics in Tamil & English

Chorus

கஷ்டப்படும் போதும் நீரே

துக்கப்படும் போதும் நீரே

துன்பப்படும் போதும் நீரே

துயரப்படும் போதும் நீரே (×2)

Kashdappadum pothum neerae

Thukkappadum pothum neerae

Thunpappadum pothum neerae

Thuyarappadum pothum neerae (×2)

Chorus

நீர் ஒருவரே என் நம்பிக்கை

நீர் மட்டுமே என் புகலிடம்

நீர் ஒருவரே என் நம்பிக்கை

உம்மை அன்றி வேற கதி இல்லை

அற்பமாய் எண்ணப்பட்டோம்

அவமானப்படுத்தப்பட்டோம் (×2)

துட்சமாய் எண்ணப்பட்டோம்

தூக்கி எறியப்பட்டோம் (×2)

கரம் நீட்டி என்னை அழைத்து

கனிவாக சேர்த்து கொண்டீர் (×2)

மகிழ்வோடு என்னை அணைத்து

மார்போடு சேர்த்து கொண்டீர் (×2)

Neer oruvarae en nambikkai

Neer mattumae en pugalidam

Neer oruvarae en nambikkai

Ummai andri vaera kathi illai

Arpamaay ennappattom

Avamaanappaduththappattom (×2)

Thutchamaay ennappattom

Thookki eriyappattom (×2)

Karam neetti ennai azhaiththu

Kanivaaga saerththu kondeer (×2)

Magizhvodu ennai anaiththu

Maarpodu saerththu kondeer (×2)

Kashtappadum Pothum Neerae PPT – PowerPoint Slides

Download கஷ்டப்படும் போதும் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K