Kathai Onnu Solla Poraenga Lyrics in Tamil & English
Chorus
கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
இயேசு சொன்னக் கருத்தை அதில்
நல்லாவே கேளுங்க – கதைஒண்ணு
சரணங்கள்
Kathai onnu sollap poraenga
Yesu sonnak karuththai athil
Nallaavae kaelunga – kathaionnu
Saranangal
Verse 1
இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு
Idaiyarukku sontham aadugal nooru
Intha ooril avarukku nallothorup paeru
Kaalaiyilae manthaip pogum azhaginaip paaru
Kaadu maedu sellum avai saththaththinaik kaelu – kathai onnu
Verse 2
மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு
Maalai vantha pothu aadu ondraik kaanom
Maedu pallam thaandi thaedis sendraar maeyppar
Thappippona aattai anguk kandu magizhnthaar
Thattik koduththu athanaiyae thiruppik kondu vanthaar – kathai onnu
Verse 3
நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி
பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார் – கதை ஒண்ணு
Naathar yesu meedpar nalla maeyppar arivaay
Naalum pozhuthum nammai nandraay avar maeyppaar
Paavakkaattil odum unnai ennaith thaedi
Paasaththudan azhaiththu parama nanmaiyum tharuvaar – kathai onnu
Kathai Onnu Solla Poraenga PPT – PowerPoint Slides
Download கதை ஒண்ணு சொல்லப் போறேங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.