Kiristhu Yesu Raashiyam Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக
உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க
Kiristhu yesu iraachiyam valarnthu peruguga
Ulagamengum inpa yesu naamam muzhanga
Verse 1
கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக
இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக
Kirubai petru thooya vaazhvil valaruga
Irulai neekki anpin oliyil peruguga
Verse 2
ஈகையோடு வலிமைபெற்று வளருக
ஈடில்லாத அறுவடையில் பெருகுக
Eegaiyodu valimaibetru valaruga
Eedillaatha aruvadaiyil peruguga
Verse 3
என்ன வந்தபோதும் நிலைத்து வளருக
இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக
Enna vanthabothum nilaiththu valaruga
Inpa keetham paadith thuthiththup peruguga
Kiristhu Yesu Raashiyam PPT – PowerPoint Slides
Download கிறிஸ்து இயேசு இராச்சியம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.