Kiristhu Piranthaarae Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்து பிறந்தாரே
தாழ்மையை தரித்தாரே
மாட்டுத் தொழுவத்தில்
பிறந்த தேவனை
போற்றிப் புகழ்ந்திடுவோம்
Kiristhu piranthaarae
Thaazhmaiyai thariththaarae
Maattuth thozhuvaththil
Pirantha thaevanai
Potrip pugazhnthiduvom
Bridge
அ..ஆ…ஆ…ஆ…ஆ
ஓஹோ..ஹோ..ஹோ
லலால..ல..ல
அல்லேலுயா ஆமென்.
A..aa…aa…aa…aa
Oho..ho..ho
Lalaala..la..la
Allaeluyaa aamen.
Verse 1
வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில்
இராஜாதி ராஜன் பிறந்தார்
தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர்
மனிதனாக பிறந்தார்.
Vaattum kulirinil aezhmaik kudilil
Iraajaathi raajan piranthaar
Thannaiyae thaazhththi karththaathi karththar
Manithanaaga piranthaar.
Verse 2
நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க
தேவாதி தேவன் பிறந்தார்
ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு
பாலகனாகப் பிறந்தார்.
Ninthaigal ozhiya nammai meedka
Thaevaathi thaevan piranthaar
Aalosanaik karththar samaathaanap pirabu
Paalaganaagap piranthaar.
Kiristhu Piranthaarae PPT – PowerPoint Slides
Download கிறிஸ்து பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kiristhu Piranthaarae meaning பாடலின் பொருள்
chorus
The singers announce that Christ is born and that he took on humility. They call everyone to praise and glorify the God who was born in a cattle shed, recalling the manger of Luke 2.
தாழ்மையோடு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த கிறிஸ்துவைப் போற்றுவோம்.
bridge
A joyful interlude of wordless singing that ends in a shout of praise: Hallelujah, Amen.
மகிழ்ச்சியோடு அல்லேலூயா ஆமென் என்று துதிக்கிறோம்.
verse
In the biting cold, in a poor hut, the King of kings was born. The Lord of lords humbled himself and was born as a human being.
ராஜாதி ராஜன் தன்னைத் தாழ்த்தி ஏழைக் குடிலில் மனிதனாகப் பிறந்தார்.
verse
The God of gods was born to take away our shame and to redeem us. Using the titles of Isaiah 9:6, the song says the Counsellor and Prince of Peace was born as a little child.
நம்மை மீட்க ஆலோசனைக் கர்த்தரும் சமாதானப் பிரபுவுமானவர் பாலகனாகப் பிறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.