Kiristhu Yesuvukul Nithiya Mahimaiku, Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு
அழைத்த தேவன் அவர் உண்மையுள்ளவர் (×2)
அவர் சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிறுத்துவார்
அவர் உன்னை விட்டு விலக மாட்டார்
உன்னை கைவிட மாட்டார் (×2)
Kiristhu yesuvukkul niththiya magimaikku
Azhaiththa thaevan avar unmaiyullavar (×2)
Avar seerppaduththi sthirappaduththi pelappaduththi niruththuvaar
Avar unnai vittu vilaga maattaar
Unnai kaivida maattaar (×2)
Verse 1
அந்தகாரத்திலிருந்து உன்னை
ஆச்சரிய ஒளிக்கு கொண்டு வந்தாா்
அவர் நல்ல மேய்ப்பர் நீ அவரின் ஜனம் (×2)
பரிசுத்த ஜாதி அலங்கார கிரீடம்
உன் வாழ்க்கை அவர் கையில் என்றென்றுமே (×2)
Anthagaaraththilirunthu unnai
Aachariya olikku kondu vanthaaா்
Avar nalla maeyppar nee avarin janam (×2)
Parisuththa jaathi alangaara kireedam
Un vaazhkkai avar kaiyil endrendrumae (×2)
Verse 2
கிறிஸ்துவின் மகிமையில் பெற்றாய் ராஜரீக அபிஷேகமே
அவர் அன்பின் தெய்வம் நீ அவரின் ஜனம் (×2)
மணவாட்டி நீயே அவர் சிநேகம் நீயே
அவர் கண்கள் எப்போதும் உனை நோக்கியே (×2)
Kiristhuvin magimaiyil petraay raajareega abishaegamae
Avar anpin theyvam nee avarin janam (×2)
Manavaatti neeyae avar sinaegam neeyae
Avar kangal eppothum unai nokkiyae (×2)
Kiristhu Yesuvukul Nithiya Mahimaiku, PPT – PowerPoint Slides
Download கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.