Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kithiyoen Veeramaay Ezhunthaan Lyricsஉனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

Artist to be confirmedFaithPraiseHoly Spirit

Kithiyoen Veeramaay Ezhunthaan Lyrics in Tamil & English

Chorus

உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

Unakku irukkira intha pelaththodae po

Verse 1

கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா

கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா

பாத்திரம் தீவட்டி எக்காளம் – அல்லேலூயா

முன்னூறு பேர் கூட்டம்

Kithiyon veeramaay ezhunthaan – allaelooyaa

Koththiraththirkaaga ezhunthaan – allaelooyaa

Paaththiram theevatti ekkaalam – allaelooyaa

Munnooru paer koottam

Verse 2

வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்

ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

Vendranar! vendranar! karththar saenai vendranar

Jeyiththaar yesuvae avarae endrum jeyippaar

Verse 3

பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா

ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா

பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா

கர்த்தருடைய பட்டயம்

Pattayap pazhakkam ariyaan – allaelooyaa

Jebikka mattumae arivaan – allaelooyaa

Petraan kithiyon pattayam – allaelooyaa

Karththarudaiya pattayam

Verse 4

கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே

கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே

கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய

ஆவியால் மட்டும் ஆகுமே

Karththarin pattayam petraal indrae neeyae

Kithiyon polavae maaruvaay – unmai ithuvae

Kiristhu iraajaavin yuththamae – thooya thooya

Aaviyaal mattum aagumae

Verse 5

அன்பின் இயேசுவே இராஜாவே – ஏழை எனக்கே

பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே

எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து

பெறுவேன் நீதிக் கிரீடமே

Anpin yesuvae iraajaavae – aezhai enakkae

Pelanum oliyum arulum – vaendugindraenae

En thisaiyilum irulai – ummaal ethirththu

Peruvaen neethik kireedamae

Verse 6

சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா

சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா

உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா

செல்லுவோம் அனுப்புவோமே!

Siluvai veerarae ezhumbum – allaelooyaa

Siluvai poraattam thuvangum allaelooyaa

Ulagin thisaigal engumae – allaelooyaa

Selluvom anuppuvomae!

Kithiyoen Veeramaay Ezhunthaan PPT – PowerPoint Slides

Download உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K