Kora Solla Maaten Naange Vaera Maari Bro Jhon Jebaraj Lyrics in Tamil & English
Verse 1
கொற சொல்ல மாட்டேன்
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில
கொட்ட மாட்டேன் ப்ரோ
நான் மட்டும் ரைட்டு
மத்தவங்க தப்பு
நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் ப்ரோ (×2)
கீழ விழுந்தா தூக்குவேன் ப்ரோ
இயேசுவின் ஊழியத்த
செய்வேன் ப்ரோ (×2)
Kora solla maattaen
Ada kuththam solla maattaen
Maththavanga thalaiyila
Kotta maattaen pro
Naan mattum raittu
Maththavanga thappu
Niyaayam theerkkum oozhiyaththai
Oozhiyaththai seyyamaattaen pro (×2)
Keezha vizhunthaa thookkuvaen pro
Yesuvin oozhiyaththa
Seyvaen pro (×2)
Chorus
நாங்க வேற மாரி (×2)
நாங்க வேற மாரி ப்ரோ (×3)
நாங்க இயேசு மாரி ப்ரோ
Naanga vaera maari (×2)
Naanga vaera maari pro (×3)
Naanga yesu maari pro
Verse 2
சத்துருவ கண்டு
ஓடிட மாட்டேன்
வசனத்த வச்சு அடிப்பேன் ப்ரோ
கோலியாத்த கண்டு
பின் செல்ல மாட்டேன்
நெத்தியில குறி வச்சு
தூக்கிடுவேன் ப்ரோ
ஈட்டியும் பட்டயமும்
எனக்கில்ல ப்ரோ
இயேசுவின் நாமத்தில்
தூக்கிடுவேன் ப்ரோ
Saththuruva kandu
Odida maattaen
Vasanaththa vachu adippaen pro
Koliyaaththa kandu
Pin sella maattaen
Neththiyila kuri vachu
Thookkiduvaen pro
Eettiyum pattayamum
Enakkilla pro
Yesuvin naamaththil
Thookkiduvaen pro
Kora Solla Maaten Naange Vaera Maari Bro Jhon Jebaraj PPT – PowerPoint Slides
Download கொற சொல்ல மாட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kora Solla Maaten Naange Vaera Maari Bro Jhon Jebaraj meaning பாடலின் பொருள்
verse
The singer tells a friend ("bro") that he will not complain, find fault, or heap blame on others, nor act as if he alone is right and take up the job of judging people. Instead, when someone falls, he will lift them up, because that is the work Jesus does.
பிறரைக் குறை சொல்லி நியாயம் தீர்க்காமல், விழுந்தவர்களைத் தூக்கி இயேசுவின் ஊழியம் செய்வேன்.
chorus
A catchy refrain declares that believers are different from the crowd, because they are like Jesus.
நாங்கள் மற்றவர்களைப் போல அல்ல, இயேசுவைப் போல இருக்கிறோம்.
verse
The singer says he will not run from the enemy but will strike back with God's word. Drawing on David and Goliath, he will not retreat from the giant but aim at his forehead and bring him down. Like David, he needs no spear or sword, because he wins in the name of Jesus.
தாவீதைப் போல, ஆயுதமில்லாமல் வசனத்தாலும் இயேசுவின் நாமத்தாலும் சத்துருவை வீழ்த்துவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.