Kozhi Than Kunjukalai Lyrics in Tamil & English
Verse 1
கோழி தன் குஞ்சுகளை
கூட்டி சேர்ப்பது போல (×2)
கூவி அழைக்கிறாரே
ஜீவன் தந்த இரட்சகர் (×2)
Kozhi than kunjsugalai
Kootti saerppathu pola (×2)
Koovi azhaikkiraarae
Jeevan thantha ratchagar (×2)
Verse 2
சாக்கு போக்கு சொல்லாமல்
ஜல்தியாய் ஓடி வந்து (×2)
காக்கும் செட்டைகளின் கீழ்
கண்டடைவாய் இரட்சிப்பை (×2)
Saakku pokku sollaamal
Jalthiyaay odi vanthu (×2)
Kaakkum settaigalin keezh
Kandadaivaay ratchippai (×2)
Verse 3
தினமும் ஜெபிப்பதாலும்
வேதம் வாசிப்பதாலும் (×2)
திட்டமாய் இயேசு நாதர்
செட்டையின் கீழ் இருப்பாய் (×2)
கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai
Thinamum jebippathaalum
Vaetham vaasippathaalum (×2)
Thittamaay yesu naathar
Settaiyin keezh iruppaay (×2)
Kozhi than kunjsugalai -Kozhi Than Kunjugalai
Kozhi Than Kunjukalai PPT – PowerPoint Slides
Download கோழி தன் குஞ்சுகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.