Kottu Murasae Kottu Murasae Lyrics in Tamil & English
Chorus
கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
பாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு (×2)
நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யா
என்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா (×2)
Kottu murasae kottu murasae kottu kottu
Paavam pokka yesu raajaa vanthaarunnu (×2)
Nadu iravil kadunguliril vanthaaraiyyaa
Endrum nammodu irunthidavae vanthaaraiyyaa (×2)
Verse 1
மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்
பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்
ஏசாயா சொன்னது இன்று பலித்தது (×2)
மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்தது
ஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு
Maattuth thozhuvaththilae maeri madiyinilae piranthaar
Piranthaar sinnanj siru paalanaay
Aesaayaa sonnathu indru paliththathu (×2)
Maesiyaa poranthaaru ulagamum magizhnthathu
Aadippaadida murasae kottu kottu
Verse 2
சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியே
சொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்
இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதே
எல்லாருக்கும் சந்தோஷம் உள்ளத்திலே பொங்குதே
ஏழைகள் மகிழ்ந்திட முரசே கொட்டு கொட்டு
Santhosha saethiyai sangeetham paadiyae
Solluvom solluvom ulagamengum solluvom
Irunda vaazhkkai ellaam indrodu ponathae
Ellaarukkum santhosham ullaththilae ponguthae
Aezhaigal magizhnthida murasae kottu kottu
Kottu Murasae Kottu Murasae PPT – PowerPoint Slides
Download கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.