Kuraiyatha Anbu Kadal Pola Lyrics in Tamil & English
Chorus
குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே (×2)
Kuraiyaatha anpu kadal pola vanthu
Niraivaaga ennil alaimothuthae – antha
Alaimeethu yesu asainthaadi varavae
Palagodi keetham uruvaaguthae (×2)
Verse 1
கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் (×2)
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் (×2)
Kanmoodi iravil naan thoongum pothu
Kannaana yesu enaik kaakkindraay (×2)
Unnai ennaatha ennai ennaalum enni
Manmeethu vaazha vazhi seykindraay aa…. naan (×2)
Verse 2
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (×2)
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே (×2)
Adivaanam thondrum vidivelli endrum
Thodarkindra iravin mudivaagumae (×2)
Mannil thudikkindra aezhai vadikkindra kanneer
Thudaikkindra yesu arasaagumae (×2)
Verse 3
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் (×2)
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் (×2)
Irul vanthu soozha payamaevum kaalai
Arul thanthu ennai anaiththaaluvaay (×2)
Theemai sirai kondu enthan ulamennum paravai
Sirai meendu vaazha vazhigaattinaay aa… naan (×2)
Kuraiyatha Anbu Kadal Pola PPT – PowerPoint Slides
Download குறையாத அன்பு கடல் போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.