Unthan Naamam Magimai Lyrics in Tamil & English
Chorus
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
Unthan naamam magimai pera vaendum karththaavae
Unthan arasu viraivil varavaendum karththaavae
– jebikkirom naangal thuthikkirom
Verse 1
இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே
Inthiyaa ratchagarai ariya vaendumae
Irulil ullor velichaththaiyae kaana vaendumae
Verse 2
சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே
Saaththaan kottai thagarnthu vizha vaendumae
Saabam neengi samaathaanam varanumae
Verse 3
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்
Kanneer sinthi kathari naangal azhugirom
Karamviriththu ummai nokki paarkkirom
Verse 4
சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே
Siluvai iraththam thelikkappada vaendumae
Jeevanathi perugiyoda vaendumae
Verse 5
ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே
Jebasaenai engum ezhumba vaendumae
Ubavaasa koottam peruga vaendumae
Unthan Naamam Magimai PPT – PowerPoint Slides
Download உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.