Magimai Aanavarae Maatchimai Niranthavarae Lyrics in Tamil & English
Verse 1
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே (×2)
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே (×2)
Magimai aanavarae maatchimai nirainthavarae (×2)
Magaththuvamaanavarae engal aaviyaanavarae (×2)
Chorus
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி (×2)
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா (×2)
Akkini akkini paraloga thaeva akkini (×2)
Piragaasikkum paeroliyae engal mael vaarumaiyaa (×2)
Verse 2
வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே (×2)
வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே (×2)
Vallamai nirainthavarae vazhigaattum thooya aaviyae (×2)
Varangalai tharubavarae engal aaviyaanavarae (×2)
Chorus
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி (×2)
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா (×2)
Akkini akkini paraloga thaeva akkini (×2)
Piragaasikkum paeroliyae engal mael vaarumaiyaa (×2)
Verse 3
பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே (×2)
பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே (×2)
Parisuththa paramborulae paraloga oli vilakkae (×2)
Pelaththin ootruththanneerae engal aaviyaanavarae (×2)
Chorus
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி (×2)
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா (×2)
Akkini akkini paraloga thaeva akkini (×2)
Piragaasikkum paeroliyae engal mael vaarumaiyaa (×2)
Magimai Aanavarae Maatchimai Niranthavarae PPT – PowerPoint Slides
Download மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.