Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magizhaiyane En Magizhaiyane Lyricsமகிழையனே மன மகிழையனே

PraiseThanksgivingFaith

Magizhaiyane En Magizhaiyane Lyrics in Tamil & English

Chorus

மகிழையனே மன மகிழையனே

துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே

Magizhaiyanae mana magizhaiyanae

Thuthi puriyunthathi vanthaal punniyanae

Bridge

வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி

மனோகர தினமேவி

சரணங்கள்

Vanthanam svaami tharuthunainaemi

Manogara thinamaevi

Saranangal

Verse 1

சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா

திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா

Seeraar puthiya thunga varudamarul singanena maamanuvaelaa

Thivyagunaalaa mariyaal paalaa – jegaathibaa nadaththanpaa

Verse 2

‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா

சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா

‘thaathai thaniya vindu thavanai pala thandu marulaasana raajaa

Sarkuna vaasaa thavaraa eesaa thayaabaraa sarananpaa

Verse 3

நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா

நல்ல சகாயா தனை பாராயோ நராதிபா அருளன்பா

Naathaa kanigal malka punitha aavi nalkum paribaalan naeyaa

Nalla sagaayaa thanai paaraayo naraathibaa arulanpaa

Magizhaiyane En Magizhaiyane PPT – PowerPoint Slides

Download மகிழையனே மன மகிழையனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Bible verses for this song

  • முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

    Remember ye not the former things, neither consider the things of old. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, [and] rivers in the desert.

    Isaiah 43:18–19 (ஏசாயா 43:18–19)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

New Year verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with M