Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varushathai Nanmaiyaal Lyricsவருஷத்தை நன்மையால்

Artist to be confirmedKey Fm89 BPMThanksgivingPraiseFaith

Varushathai Nanmaiyaal Lyrics in Tamil & English

Chorus

வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர் (×2)

இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே (×2)

Varushaththai nanmaiyaal mudisootti paathaiyai neyyaay pozhiyas seytheer (×2)

Inthap puthiya aandai thantheerae puthu kirubaiyaal soozhnthu kondeerae (×2)

Bridge

மகிமையின் தேவனே மகத்துவராஜனே (×2)

Magimaiyin thaevanae magaththuvaraajanae (×2)

Verse 1

ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே (×2)

என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.

Oruvarum pootta mudiyaatha thirantha vaasalai vaiththeerae (×2)

Ennai unthan karangalil alangaara kireedamaakkineerae.2.

Verse 2

பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே (×2)

என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே (×2)

Poorana santhosham en ullaththil thantheerae (×2)

En maelae neethiyin sooriyan uthikka seytheerae (×2)

Verse 3

மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது (×2)

என் பெலவீனத்தில் உம் பெலன் பூரணமாய் விளங்கும் (×2)

Malaigal kundrugal vilagidalaam um kirubai endrum vilagaathu (×2)

En pelaveenaththil um pelan pooranamaay vilangum (×2)

Varushathai Nanmaiyaal PPT – PowerPoint Slides

Download வருஷத்தை நன்மையால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V