Malaigal Vilagi Sentralum Lyrics in Tamil & English
Chorus
மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் (×2)
வாக்கு மாறிடாதவர் இயேசுவே
விட்டு விலகாதவர் இயேசுவே (×2)
Malaigal vilagi sendraalum
Parvathangal nilaimaari ponaalum (×2)
Vaakku maaridaathavar yesuvae
Vittu vilagaathavar yesuvae (×2)
Verse 1
உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும் (×2)
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே (×2)
Un pelan kurainthae ponaalum
Aethum mudiyaatha soozhal vanthaalum (×2)
Unnai pelappaduththuvar aesuvae
Pelanaay iruppavarum aesuvae (×2)
Verse 2
நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடைபட்டாலும் (×2)
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே (×2)
Nanpar unnai kaivittaalum
Nee ethirpaarththa kathavugal adaibattaalum (×2)
Unnai kaividaathavar aesuvae
Vittu kodukkaathavar aesuvae (×2)
Verse 3
உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் (×2)
யாவையும் செய்து முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் இயேசுவே (×2)
Utraar unnai veruththaalum
Aethum mudiyaathavan endru nagaiththalum (×2)
Yaavaiyum seythu mudippavar aesuvae
Unakkaay nirpavarum yesuvae (×2)
Malaigal Vilagi Sentralum PPT – PowerPoint Slides
Download மலைகள் விலகி சென்றாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.