Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Malaigal Vilakip Poonaalum Lyricsமலைகள் விலகிப் போனாலும்

Artist to be confirmedFaithWorship

Malaigal Vilakip Poonaalum Lyrics in Tamil & English

Chorus

மலைகள் விலகிப் போனாலும்

பர்வதம் நிலையற்றுப் போனாலும்

தேவ கிருபையோ விலகாது (×2)

Malaigal vilagip ponaalum

Parvatham nilaiyatrup ponaalum

Thaeva kirubaiyo vilagaathu (×2)

Verse 1

பூமியில் உம்மைத் தவிர

யாருமில்லையே

பரலோகில் உம்மைத் தவிர

யாருமில்லையே

பூமியில் வாழ்ந்தாலும்

பரலோகம் சென்றாலும் (×2)

நீரின்றி துணையேதைய்யா

நீரின்றி வழியேதைய்யா (×2)

Poomiyil ummaith thavira

Yaarumillaiyae

Paralogil ummaith thavira

Yaarumillaiyae

Poomiyil vaazhnthaalum

Paralogam sendraalum (×2)

Neerindri thunaiyaethaiyyaa

Neerindri vazhiyaethaiyyaa (×2)

Verse 2

பூமியில் அந்நியனும் பரதேசி நான்

நீரென்னை காண்கின்ற

தெய்வமல்லவோ

உலகத்தின் முடிவுவரை

நடத்திடும் தெய்வமே

நீரின்றி துணையேதைய்யா

நீரின்றி வழியேதைய்யா (×2)

Poomiyil anniyanum parathaesi naan

Neerennai kaangindra

Theyvamallavo

Ulagaththin mudivuvarai

Nadaththidum theyvamae

Neerindri thunaiyaethaiyyaa

Neerindri vazhiyaethaiyyaa (×2)

Verse 3

யாரென்னை வெறுத்தாலும்

வெறுக்காதவர்

அனுதினம் தாங்கிடும்

கிருபை அல்லவோ

நிற்பதும் நிலைப்பதும்

கிருபையில்தானே

நீரின்றி துணையேதைய்யா

Yaarennai veruththaalum

Verukkaathavar

Anuthinam thaangidum

Kirubai allavo

Nirpathum nilaippathum

Kirubaiyilthaanae

Neerindri thunaiyaethaiyyaa

Verse 4

நீரின்றி வழியேதைய்யா (×2)

Neerindri vazhiyaethaiyyaa (×2)

Malaigal Vilakip Poonaalum PPT – PowerPoint Slides

Download மலைகள் விலகிப் போனாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M