Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu Lyricsமலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு

Benny John JosephPraiseWorship

Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu Lyrics in Tamil & English

Verse 1

மலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு

என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு

உம் வார்த்தையே என் மகிழ்ச்சி உம் ஆவியே எந்தன் சாட்சி

எனக்காக வந்த அன்பை என் கைகளை உயர்த்தி துதிப்பேன் (×2)

உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன்

உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன் (×2)

Malaigalum kadalum kadanthu nathibola paayum um anpu

En ithayaththai kavarntha anpu yesuvin anpu

Um vaarththaiyae en magizhchi um aaviyae enthan saatchi

Enakkaaga vantha anpai en kaigalai uyarththi thuthippaen (×2)

Um anpai endrendrum naan paaduvaen

Um anpai endrendrum naan paaduvaen (×2)

Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu PPT – PowerPoint Slides

Download மலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with M