Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Malaigalilum Pallathakinilum Lyricsமலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்

Lydia LazarFaithPraise

Malaigalilum Pallathakinilum Lyrics in Tamil & English

Verse 1

மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்

காட்டினிலும் பாலைவனத்தினிலும் (×2)

என்னை கவனித்த அவரே

என்னை நடத்தி சென்றிரே

Malaigalilum pallaththaakkinaalum

Kaattinilum paalaivanaththinilum (×2)

Ennai kavaniththa avarae

Ennai nadaththi sendrirae

Chorus

ஏசுவே (×4)

உம்மை உம்மை நான் துதிப்பேன் அய்யா

நீரே நீரே எந்தன் தேவன் அய்யா (×2)

ஏசுவே -7

Aesuvae (×4)

Ummai ummai naan thuthippaen ayyaa

Neerae neerae enthan thaevan ayyaa (×2)

Aesuvae -7

Verse 2

வேண்டினோரே என்னை அவமானம் செய்கையில்

அந்நியரோ என்னை பரிகாசம் செய்கையில் (×2)

என் துணை நீர் ஆனீரையா

கன்மலையும் நீரே ஏசையா (×2)

Vaendinorae ennai avamaanam seykaiyil

Anniyaro ennai parigaasam seykaiyil (×2)

En thunai neer aaneeraiyaa

Kanmalaiyum neerae aesaiyaa (×2)

Chorus

ஏசுவே (×4)

Aesuvae (×4)

Verse 3

வஞ்சனை சூழ்ச்சியால் பெருகின பாரங்கள்

வீசிடும் புயலினில் அமிழ்ந்திட என் படகை (×2)

கடலில் கரை ஏற்றினீரே

உங்க வலையில் சுமந்து சென்றீரே (×2)

Vanjsanai soozhchiyaal perugina paarangal

Veesidum puyalinil amizhnthida en padagai (×2)

Kadalil karai aetrineerae

Unga valaiyil sumanthu sendreerae (×2)

Chorus

ஏசுவே -8

Aesuvae -8

Malaigalilum Pallathakinilum PPT – PowerPoint Slides

Download மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M