Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manam Irankum Theyvam Iyaesu Lyricsமனம் இரங்கும் தெய்வம் இயேசு

Artist to be confirmedHealingFaithPraise

Manam Irankum Theyvam Iyaesu Lyrics in Tamil & English

Chorus

மனம் இரங்கும் தெய்வம் இயேசு

சுகம் தந்து நடத்திச் செல்வார் (×2)

யெகோவா ராபா இன்றும் வாழ்கிறார்

சுகம் தரும் தெய்வம் இயேசு இன்று தருகிறார்

மனம் இரங்கும் தெய்வம் இயேசு

Manam irangum theyvam yesu

Sugam thanthu nadaththis selvaar (×2)

Yegovaa raabaa indrum vaazhkiraar

Sugam tharum theyvam yesu indru tharugiraar

Manam irangum theyvam yesu

Verse 1

பேதுரு வீட்டிற்குள் நுழைந்தார்

மாமி கரத்தை பிடித்துத் தூக்கினார் (×2)

காய்ச்சல் உடனே நீங்கிற்று

அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (×2)

யெகோவா ராபா

Paethuru veettirkul nuzhainthaar

Maami karaththai pidiththuth thookkinaar (×2)

Kaaychal udanae neengitru

Aval karththar thondu seythu magizhnthaal (×2)

Yegovaa raabaa

Verse 2

குஸ்டரோகியைக் கண்டார் இயேசு

கரங்கள் நீட்டித் தொட்டார் (×2)

சித்தமுண்டு சுத்தமாகு – என்று

சொல்லித் சுகத்தைத் தந்தார்

யெகோவா ராபா

Kusdarogiyaik kandaar yesu

Karangal neettith thottaar (×2)

Siththamundu suththamaagu – endru

Sollith sugaththaith thanthaar

Yegovaa raabaa

Verse 3

நிமிர முடியாத கூனி – அன்று

இயேசு அவளைக் கண்டார் (×2)

கைகள் அவள் மேலே வைத்தார் – உடன்

நிமிர்ந்து குதிக்கச் செய்தார்

யெகோவா ராபா

Nimira mudiyaatha kooni – andru

Yesu avalaik kandaar (×2)

Kaigal aval maelae vaiththaar – udan

Nimirnthu kuthikkas seythaar

Yegovaa raabaa

Verse 4

பிறவிக் குருடன் பத்திமேயூ – அன்று

இயேசுவே இரங்கும் என்றான் (×2)

பார்வை அடைந்து மகிழ்ந்தான் – உடன்

இயேசு பின்னே நடந்தான்

யெகோவா ராபா

Piravik kurudan paththimaeyoo – andru

Yesuvae irangum endraan (×2)

Paarvai adainthu magizhnthaan – udan

Yesu pinnae nadanthaan

Yegovaa raabaa

Manam Irankum Theyvam Iyaesu PPT – PowerPoint Slides

Download மனம் இரங்கும் தெய்வம் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M