Manam Makiznthu Thinam Lyrics in Tamil & English
Chorus
மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்தும நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே
Manam magizhnthu thinam pugazhnthu
Aaviyil aarpparippom
Aaththuma naesar anpar yesu
Vaegam varugindraarae
Bridge
ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா அனந்தம்
அவர் துதி பாடிடுவோம்
Aayaththamaagiduvom naamae
Ayaraathu uzhaiththiduvom
Allaelooyaa anantham
Avar thuthi paadiduvom
Verse 1
விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்
Visuvaasam anpu nambikkai kondu
Ulaginai jeyiththiduvom
Magimaiyai nokki ulaginai maranthu
Ottaththil jeyam peruvom
Verse 2
வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம்
சாத்தானை ஜெயித்திடுவோம்
Vasanangal niraivaerum kadaisik kaalam
Karuththinil kaik kondiduvom
Jeeva sudaroli pattayam
Saaththaanai jeyiththiduvom
Verse 3
ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜன்
வேகம் வருகினாரே
Aaviyin varangal yaavumae petru
Jothiyaay vilangiduvom
Thaeva kumaaran iraajaathi iraajan
Vaegam varuginaarae
Manam Makiznthu Thinam PPT – PowerPoint Slides
Download மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Manam Makiznthu Thinam meaning பாடலின் பொருள்
chorus
The congregation calls one another to rejoice in heart, praise God every day, and shout for joy in the Spirit. The reason is that Jesus, the beloved Lover of their souls, is coming soon.
ஆத்தும நேசர் இயேசு சீக்கிரம் வருவதால் தினமும் மகிழ்ந்து அவரைத் துதிப்போம்.
bridge
Because of his coming, believers resolve to make themselves ready and to work tirelessly. They will sing his praise with endless hallelujahs.
நாம் ஆயத்தமாகி, சோர்வின்றி உழைத்து, அல்லேலூயா என்று அவரைப் பாடுவோம்.
verse
Holding on to faith, love and hope, they declare they will overcome the world. Setting their eyes on glory and leaving the world behind, they will win the race, picturing the Christian life as a race to be finished.
விசுவாசம், அன்பு, நம்பிக்கையோடு உலகை ஜெயித்து, மகிமையை நோக்கி ஓட்டத்தில் வெல்லுவோம்.
verse
The singers recognise that these are the last days, when God's words are being fulfilled, and they resolve to keep his word in their hearts. With the word as a bright, living flame and a sword, they will defeat Satan.
வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலத்தில் வசனமாகிய பட்டயத்தால் சாத்தானை ஜெயிப்போம்.
verse
Receiving all the gifts of the Spirit, believers hope to shine like lights. They proclaim again that the Son of God, the King of kings, is coming soon.
ஆவியின் வரங்களைப் பெற்று ஒளியாய் விளங்குவோம், ராஜாதி ராஜன் சீக்கிரம் வருகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.