Manam Thalarntha Vealaiyil Marunthaga Vanthavar Lyrics in Tamil & English
Chorus
மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர்
கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைப்பவர்
வெயிலுக்கு நிழலாக பாதைக்கு ஒளியாக
இரட்சகர் வந்தாரே இரட்சிப்பு தந்தாரே
Manam thalarntha vaelaiyil marunthaaga vanthavar
Kalangina naeraththil kanneerai thudaippavar
Veyilukku nizhalaaga paathaikku oliyaaga
Ratchagar vanthaarae ratchippu thanthaarae
Verse 1
தோல்வியின் நேரத்தில் ஜெயமாக வந்தாரே
பெலவீன நேரத்தில் பெலனாக வந்தாரே
சுகவீன நேரத்தில் சுகம் என்றும் தந்தாரே
துன்பத்தின் நேரம் என் துணை நின்றாரே
Tholviyin naeraththil jeyamaaga vanthaarae
Pelaveena naeraththil pelanaaga vanthaarae
Sugaveena naeraththil sugam endrum thanthaarae
Thunpaththin naeram en thunai nindraarae
Verse 2
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தாரே
சோர்வுற்ற நேரத்தில் பெலனாக வந்தாரே
நிந்தனை நேரத்தில் நிஜமாக நின்றாரே
கண்ணீரின் நேரம் என் கரம் பிடித்தாரே
Thanimaiyin naeraththil thunaiyaaga vanthaarae
Sorvutra naeraththil pelanaaga vanthaarae
Ninthanai naeraththil nijamaaga nindraarae
Kanneerin naeram en karam pidiththaarae
Manam Thalarntha Vealaiyil Marunthaga Vanthavar PPT – PowerPoint Slides
Download மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.