Maname Maname Nee Lyrics in Tamil & English
Verse 1
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய்
மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே
Manamae manamae nee aen kalangugiraay
Unnai azhaiththavar unmaiyullavar
Nee aen patharugiraay
Maranaththai jeyiththavar uyirodu ezhunthavar
Neer vallamaiyullavarae
Unakkullae iruppavar endrum periyavar
Neer nallavar nallavarae
Chorus
யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே (×2)
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே (×2)
Yagovaa elshadaay sarva vallavarae
Yagovaa elroyi ennai kaanpavarae (×2)
Yagovaa nisiyae vetri tharum theyvamae
Neer endrum uyarnthavarae
Yagovaa shammaa samaathaana theyvamae
Neer endrum periyavarae (×2)
Verse 2
என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே (×2)
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே (×2)
Ennuyir naesamae leeli pushpamae
Unthan paasamae enakku pothumae (×2)
Azhagil siranthavar menmaiyaanavar
Ennai aalugai seypavarae
En aaththuma naesarae enthan ratchagarae
Neer parisuththar parisuththarae (×2)
Maname Maname Nee PPT – PowerPoint Slides
Download மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.