Manamirangum Raja Lyrics in Tamil & English
Chorus
மனமிரங்கும் ராஜா
எங்கள் மீது எங்கள் தேசத்தின் மீது..
மனமிரங்கும் ராஜா
எங்கள் மீது எங்கள் ஜனத்தின் மீது (×2)
Manamirangum raajaa
Engal meethu engal thaesaththin meethu..
Manamirangum raajaa
Engal meethu engal janaththin meethu (×2)
Verse 1
திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் அழைக்கிறோம்..
திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் உம்மை அழைக்கிறோம்..
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும் (×2)
- மனமிரங்கும்
Thirappilae nindru kanneerudan jebikkirom azhaikkirom..
Thirappilae nindru kanneerudan jebikkirom ummai azhaikkirom..
Um raththaththaal suththigariyum
Um thazhumbugalaal kunamaakkum (×2)
- manamirangum
Verse 2
வாதை உன் கூடாரத்தை அணுகாதென்று சொன்னவரே என்னை காப்பவரே (×2)
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும் (×2)
-மனமிரங்கும்
Vaathai un koodaaraththai anugaathendru sonnavarae ennai kaappavarae (×2)
Um raththaththaal suththigariyum
Um thazhumbugalaal kunamaakkum (×2)
-manamirangum
Verse 3
உதவியை தேடி அலைகிறோம்
உம்மையே நோக்கி பார்க்கின்றோம் (×2)
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும் (×2)
-மனமிரங்கும்
Uthaviyai thaedi alaigirom
Ummaiyae nokki paarkkindrom (×2)
Um raththaththaal suththigariyum
Um thazhumbugalaal kunamaakkum (×2)
-manamirangum
Manamirangum Raja PPT – PowerPoint Slides
Download மனமிரங்கும் ராஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.