Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manamae Maname Mayangathe Lyricsமனமே மனமே மயங்காதே

Artist to be confirmedFaith

Manamae Maname Mayangathe Lyrics in Tamil & English

Chorus

மனமே மனமே மயங்காதே

யேசு உன்னோடு இருக்கின்றார் (×2)

கண்ணே கண்ணே கலங்காதே

யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே

Manamae manamae mayangaathae

Yaesu unnodu irukkindraar (×2)

Kannae kannae kalangaathae

Yaesu unnodu irukkindraar -2 manamae

Verse 1

பால் தரும் அன்னை மறந்தாலும்

யேசு உன்னோடு இருக்கின்றார் (×2)

தாங்கும் தந்தை கைவிட்டாலும்

யேசு உன்னோடு இருக்கின்றார் (×2)

நீ திகையாதே ..

கண்ணீர் வழியாதே (×2)

யேசு உன்னோடு இருக்கின்றார்

Paal tharum annai maranthaalum

Yaesu unnodu irukkindraar (×2)

Thaangum thanthai kaivittaalum

Yaesu unnodu irukkindraar (×2)

Nee thigaiyaathae ..

Kanneer vazhiyaathae (×2)

Yaesu unnodu irukkindraar

Verse 2

சொந்தமும் பந்தமும் மறந்தாலும்

யேசு உன்னோடு இருக்கின்றார் (×2)

உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும்

யேசு உன்னோடு இருக்கின்றார் (×2)

நீ திகையாதே ..

கண்ணீர் வழியாதே (×2)

யேசு உன்னோடு இருக்கின்றார்

Sonthamum panthamum maranthaalum

Yaesu unnodu irukkindraar (×2)

Uravugal nanparkal kaivittaalum

Yaesu unnodu irukkindraar (×2)

Nee thigaiyaathae ..

Kanneer vazhiyaathae (×2)

Yaesu unnodu irukkindraar

Manamae Maname Mayangathe PPT – PowerPoint Slides

Download மனமே மனமே மயங்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M