Manasthabapadum Devanae Lyrics in Tamil & English
Chorus
மனஸ்தாபப்படும் தேவனே
மனம் இறங்கி நடத்தும் ஐயா
மனம் மாறா நல் தேவனே
மன்னித்து நடத்துமய்யா (×2)
Manasthaabappadum thaevanae
Manam irangi nadaththum aiyaa
Manam maaraa nal thaevanae
Manniththu nadaththumayyaa (×2)
Verse 1
எலியாவின் ஜெபம் கேட்டீரே
மோசேயின் ஜெபம் கேட்டீரே (×2)
ஜெபத்திற்கு பதில் தந்தீரே
ஷேமத்தை அனுப்பினீரே (×2)
இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது (×2)
Eliyaavin jebam kaetteerae
Mosaeyin jebam kaetteerae (×2)
Jebaththirku pathil thantheerae
Shaemaththai anuppineerae (×2)
Irangum en thaesaththin meethu
Manamirangum en janaththin meethu (×2)
Verse 2
நினிவேக்கு இறங்கினீரே
யோனாவை அனுப்பினீரே (×2)
கிரியைகளை கண்டீரே
சூழ்நிலை மாற்றினீரே (×2)
இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது (×2)
Ninivaekku irangineerae
Yonaavai anuppineerae (×2)
Kiriyaigalai kandeerae
Soozhnilai maatrineerae (×2)
Irangum en thaesaththin meethu
Manamirangum en janaththin meethu (×2)
Manasthabapadum Devanae PPT – PowerPoint Slides
Download மனஸ்தாபப்படும் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.