Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mangatha theivame yeasaiyya Lyricsமங்காத தெய்வமே ஏசையா

Naanal S XavierPraiseFaithHoly Spirit

Mangatha theivame yeasaiyya Lyrics in Tamil & English

Chorus

மங்காத தெய்வமே ஏசையா

மகத்துவ தெய்வமே ஏசையா

உயிர் உள்ள தெய்வமே ஏசையா

என் உத்தம தெய்வமே ஏசையா

ஏசையா என் ஏசையா (×2)

Mangaatha theyvamae aesaiyaa

Magaththuva theyvamae aesaiyaa

Uyir ulla theyvamae aesaiyaa

En uththama theyvamae aesaiyaa

Aesaiyaa en aesaiyaa (×2)

Verse 1

முடியாது என்று சொன்ன காரியங்கள் (×2)

என் வாழ்வில் நிறைவேற்றி தந்தீர்ரையா

Mudiyaathu endru sonna kaariyangal (×2)

En vaazhvil niraivaetri thantheetraiyaa

Verse 2

ஆலயத்தினிலே ஆவியினாலே (×2)

ஒவ்வொருவரையும் நிரப்புகின்றீர்

Aalayaththinilae aaviyinaalae (×2)

Ovvoruvaraiyum nirappugindreer

Verse 3

விசுவாச பொருத்தனையை ஏற்படுத்தும் (×2)

விசுவாசத்தில் நிற்க உதவி செய்யும்

Visuvaasa poruththanaiyai aerpaduththum (×2)

Visuvaasaththil nirka uthavi seyyum

Verse 4

அதிசயம் பல பெற்று பின்னோக்கினால் (×2)

முன் நிலைமையிலுமே பின் நிலைமை

மோசமே படுமோசமே (×2)

Athisayam pala petru pinnokkinaal (×2)

Mun nilaimaiyilumae pin nilaimai

Mosamae padumosamae (×2)

Mangatha theivame yeasaiyya PPT – PowerPoint Slides

Download மங்காத தெய்வமே ஏசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Naanal S Xavier

More Tamil Christian songs starting with M