Mangalam Jeya Mangalam Lyrics in Tamil & English
Chorus
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
சரணங்கள்
எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .
நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.
சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .
இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .
Mangalam jeyamangalam! magaththuvarku
Mangalam! jeyamangalam!
Saranangal
Engum ondraagavae irunthiga parangalum
Pangam ilaamalae padaiththa pithaavukkum .
Nalla kathiyai maanthar nalamathudan adaiyath
Thol ulagai ratchikkum suthan aesunaatharkkum.
Suththigariththu narar suga ulagam adaiyap
Paktharkalaakkum parisuththa aavikkum .
Immurai muththozhil iyatri ulaganaiththum
Semmaiyudan nadaththum thiriyaega thaevanukku .
Mangalam Jeya Mangalam PPT – PowerPoint Slides
Download -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.