Mangala Shobanam Lyrics in Tamil & English
Chorus
மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்
Mangala sobanam! vanthu thaa! immanam
Bridge
தங்கிடச் சந்ததமும்
சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!
சரணங்கள்
Thangidas santhathamum
Saatrumivarkkaasi erusalaem manaalaa!
Saranangal
Verse 1
முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த
விந்தைபோ லிம் மணர்க்கும்;
வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய்
Munthu kaanaa manaththil maeviyaasi yaliththa
Vinthaibo lim manarkkum;
Vaendum varameeya yithuvaelai ezhuvaay
Verse 2
சுத்த மறை தழுவ தூய நடையெழுக
பக்தி புனைந்திலங்க;
கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே
Suththa marai thazhuva thooya nadaiyezhuga
Pakthi punainthilanga;
Karpu siran thinpi livar paar thulangavae
Verse 3
புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,
நித்திய சிலாக்கியங்கள்;
நீட பரிபூரணராய் நேமி தழைக்க
Puththira paakkiyangal punitha porpooshanangal,
Niththiya silaakkiyangal;
Needa paribooranaraay naemi thazhaikka
Verse 4
சோதனைகள் ஜெயிக்க சாதனைகள் ஜொலிக்க
நாதனுக்காய் உழைக்க;
நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே
Sothanaigal jeyikka saathanaigal jolikka
Naathanukkaay uzhaikka;
Naattamudanae isainthu naad kalikkavae
Mangala Shobanam PPT – PowerPoint Slides
Download மங்கள சோபனம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.