Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manniyungal Endru Sonnavarae Lyricsமன்னியுங்கள் என்று சொன்னவரே

Artist to be confirmedCrossWorship

Manniyungal Endru Sonnavarae Lyrics in Tamil & English

Chorus

மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னிக்கும் இதயம் தாரும் (×2)

Manniyungal endru sonnavarae

Mannikkum ithayam thaarum (×2)

Chorus

மன்னிக்கும் இதயம் தாரும் (×4)

சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா

மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா

Mannikkum ithayam thaarum (×4)

Siluvaiyin anpai ootrum aiyaa

Mannikkum ullaththaith thaarum aiyaa

Verse 1

எதிர்த்தவரை மன்னிக்கிறேன்

வெறுத்தவரை மன்னிக்கிறேன் (×2)

துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்

துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்

Ethirththavarai mannikkiraen

Veruththavarai mannikkiraen (×2)

Thunpangal thanthorai mannikkiraen

Thurogangal seythorai mannikkiraen

Verse 2

சபித்தோரை நேசிக்கிறேன்

சத்துருவை நேசிக்கிறேன் (×2)

நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்

வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்

Sabiththorai naesikkiraen

Saththuruvai naesikkiraen (×2)

Ninthaigal seythorai mannikkiraen

Vaethanai aliththorai mannikkiraen

Verse 3

பகைத்தவரை மன்னிக்கிறேன்

பலமுறைகள் மன்னிக்கிறேன் (×2)

Pagaiththavarai mannikkiraen

Palamuraigal mannikkiraen (×2)

Manniyungal Endru Sonnavarae PPT – PowerPoint Slides

Download மன்னியுங்கள் என்று சொன்னவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M