Mannulagil Intru Thevan Irangi Varugirar Lyrics in Tamil & English
Verse 1
விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
ஞானஜோதியே உயர்வான ஜோதியே
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே
Vinnil thondrum thaaragai ellaam thaevathaiyaagum
Vennilavo thaevan amarum vaaganamaagum
Njaanajothiyae uyarvaana jothiyae
Thaanaagavae ulagil irangum tharmajothiyae
Chorus
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
Mannulagil indru thaevan irangi varugiraar
Nalla manithar naduvil kuzhanthai vadivam perugiraar
Mannulagil indru thaevan irangi varugiraar
Nalla manithar naduvil kuzhanthai vadivam perugiraar
Ennillaatha athisayangal seythu kaattavae
Oru punniyarin madiyinilae puthalvanaagiraar
Mannulagil indru thaevan irangi varugiraar
Irangi varugiraar
Verse 2
மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
Mazhalai mozhigal kaedka kaedka manathu kollaatho
Madiyil vanthu amarum pothu mayakkam kollaatho
Paarvai pattaal pothum nam paavam yaavum pogum
Kaigal pattaal pothum udan kavalai ellaam theerum
Mannulagil indru thaevan irangi varugiraar
Irangi varugiraar
Verse 3
அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் –மண்ணுலகில்
Adiyavarkal madiyinilae aandavaro pillai
Aravanaikkum adiyavaro iraivanukkum annai
Kodumai paavam thuyarilirunthu meedpavar vanthaar
Kulam thazhaikka kuzhanthaiyaaga maeyppavar vanthaar –mannulagil
Mannulagil Intru Thevan Irangi Varugirar PPT – PowerPoint Slides
Download விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Mannulagil Intru Thevan Irangi Varugirar meaning பாடலின் பொருள்
verse
The singer pictures the heavens celebrating: the stars become like angels and the bright moon becomes the vehicle on which God rides. Christ is hailed as the light of wisdom, the highest light, the righteous light who comes down into the world of his own accord.
ஞானஜோதியான இறைவன் தானாகவே உலகிற்கு இறங்கி வருகிறார்.
chorus
Today God comes down to earth and takes the form of a baby among good people. He becomes a son on the lap of a holy mother, so that he may show countless wonders.
இன்று தேவன் மண்ணுலகில் குழந்தையாக இறங்கி வருகிறார்.
verse
The singer delights in the infant: hearing his baby talk and holding him on one's lap fills the heart with wonder. Just one look from him takes away all our sins, and one touch of his hands ends every worry. The chorus line returns: today God comes down to earth.
குழந்தை இயேசுவின் பார்வையும் தொடுதலும் நம் பாவத்தையும் கவலையையும் நீக்கும்.
verse
The Lord becomes a child on the lap of his humble servants, and the servant who embraces him becomes mother to God. The Redeemer has come to save from cruelty, sin and sorrow, and the Shepherd has come as a child so that the people may flourish.
பாவத்திலிருந்து மீட்கும் மேய்ப்பர் குழந்தையாக வந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.