Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Nirpathum Lyricsநான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

Davidsam JoysonFaithThanksgivingPraise

Naan Nirpathum Lyrics in Tamil & English

Chorus

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

கிருபை தேவ கிருபை

நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்

கிருபை தேவ கிருபை (×2)

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Naan nirpathum nirmoolamaagaathathum

Kirubai thaeva kirubai

Naan vaazhnthathum inimael vaazhvathum

Kirubai thaeva kirubai (×2)

Avar kirubai endrumullathu – 4 – naan nirpathum

Verse 1

என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்

கிருபை தேவ கிருபை

தம் நிறைவால் என்னை நிரப்பினதும்

கிருபை தேவ கிருபை (×2)

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

En verumaiyai kannokki paarththathum

Kirubai thaeva kirubai

Tham niraivaal ennai nirappinathum

Kirubai thaeva kirubai (×2)

Avar kirubai endrumullathu – 4 – naan nirpathum

Verse 2

கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்

கிருபை தேவா கிருபை

அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்

கிருபை தேவா கிருபை (×2)

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Karththarin samoogaththil thuthippathum

Kirubai thaevaa kirubai

Avar vaarththaiyaal nanmaiyai peruvathum

Kirubai thaevaa kirubai (×2)

Avar kirubai endrumullathu – 4 – naan nirpathum

Naan Nirpathum PPT – PowerPoint Slides

Download நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with N