Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thadam Maari Ponean Oor Naalil Lyricsதடம் மாறிப் போனேன் ஓர் நாளில்

Davidsam JoysonFaithThanksgivingWorship

Thadam Maari Ponean Oor Naalil Lyrics in Tamil & English

Chorus

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.

இடறி விழுந்தேனே நான், சேற்றில்.

கரையேற வலுவும் இல்லை.

பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.

வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.

என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.

Thadam maarip ponaen or naalil.

Idari vizhunthaenae naan, saetril.

Karaiyaera valuvum illai.

Palamurai muyandrum veezhnthaen.

Vaazhvai tholaiththu saavai thaedinaen.

En vaazhvai tholaiththu saavai thaedinaen.

Verse 1

(பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.

அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) (×2)

மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி,

நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி தந்தீரே .

பாதையில் ஒளி தந்தீரே.

(perumbaaviyaay, nedungaalamaay, ummai vittu naan odipponaen.

Azhageenamaay, pelaveenanaay, ummil thirumbida naan naaninaen.) (×2)

Mazhai saaralaay, ilam thendralaay ennai unthan anpaal varudi,

Nilavoliyaay, pagalavanaay paathaiyil oli thantheerae .

Paathaiyil oli thantheerae.

Verse 2

(வெளிவேஷமாய், உள்ளே பாவமாய், வெள்ளை நிற கல்லறை ஆனேன்.

அகங்காரமாய், ராஜராஜனை உள்ளம் நொறுங்கிட நான் நிந்தித்தேன்.) (×2)

படுபாதகன், என்னை மன்னித்து தாயைப் போல் தாங்கி பிடித்து,

இந்தப் பாவியை நல்ல மேய்ப்பராய், தயவாய் மந்தையில் சேர்த்தீரே.

தயவாய் மந்தையில் சேர்த்தீரே.

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.

கதறி அழுதேனே பாவ சேற்றில்.

கரையேற்ற தேவனே வந்தார்.

புடமிட்டு பொன் மனம் தந்தார்.

பாவி எனக்காய் தாழ்வில் வந்தாரே.

என் வாழ்க்கை துளிர்க்க தன்னை தந்தாரே.

(velivaeshamaay, ullae paavamaay, vellai nira kallarai aanaen.

Agangaaramaay, raajaraajanai ullam norungida naan ninthiththaen.) (×2)

Padubaathagan, ennai manniththu thaayaip pol thaangi pidiththu,

Inthap paaviyai nalla maeypparaay, thayavaay manthaiyil saerththeerae.

Thayavaay manthaiyil saerththeerae.

Thadam maarip ponaen or naalil.

Kathari azhuthaenae paava saetril.

Karaiyaetra thaevanae vanthaar.

Pudamittu pon manam thanthaar.

Paavi enakkaay thaazhvil vanthaarae.

En vaazhkkai thulirkka thannai thanthaarae.

Thadam Maari Ponean Oor Naalil PPT – PowerPoint Slides

Download தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with T