Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Marum Ellam Marum Lyricsமாறும் எல்லாம் மாறும்

Malliga ChandranFaithPraise

Marum Ellam Marum Lyrics in Tamil & English

Chorus

மாறும் எல்லாம் மாறும் (×4)

மாறாதவர் மாறாததால் (×2)

Maarum ellaam maarum (×4)

Maaraathavar maaraathathaal (×2)

Verse 1

கடலும் நதியும்

வழியாக மாறும்

காற்றும் கடலும்

அமைதியாய் மாறும் (×2)

Kadalum nathiyum

Vazhiyaaga maarum

Kaatrum kadalum

Amaithiyaay maarum (×2)

Verse 2

மாராவின் தண்ணீர்

மதுரமாய் மாறும்

கற்சாடி தண்ணீர்

சுவையாக மாறும் (×2)

Maaraavin thanneer

Mathuramaay maarum

Karsaadi thanneer

Suvaiyaaga maarum (×2)

Verse 3

வானத்தின் மண்ணா

உணவாக மாறும்

ஐந்தப்பம் ரெண்டு மீன்

விருந்தாக மாறும் (×2)

Vaanaththin mannaa

Unavaaga maarum

Ainthappam rendu meen

Virunthaaga maarum (×2)

Verse 4

இயேசுவின் இரத்தம்

ஜெயமாய் மாறும்

பழைய வாழ்க்கை

புதிதாய் மாறும் (×2)

Yesuvin iraththam

Jeyamaay maarum

Pazhaiya vaazhkkai

Puthithaay maarum (×2)

Marum Ellam Marum PPT – PowerPoint Slides

Download மாறும் எல்லாம் மாறும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Malliga Chandran

More Tamil Christian songs starting with M