Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maruroobamagum Neramithu Lyricsமறுரூபமாகும் நேரமிது

Joel ThomasrajHoly SpiritWorshipPraise

Maruroobamagum Neramithu Lyrics in Tamil & English

Chorus

மறுரூபமாகும் நேரமிது

மகிமையை கண்டிடவே (×2)

ஏதேனில் நீர் தந்த ஜீவனையே

புதுப்பிக்கும் வேளையிது (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Maruroobamaagum naeramithu

Magimaiyai kandidavae (×2)

Aethaenil neer thantha jeevanaiyae

Puthuppikkum vaelaiyithu (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Verse 1

பூரணப்பட்ட சபையாய் மாற்றும்

மனவாட்டியாய் உம்மை நான் காண (×2)

உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே

மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Pooranappatta sabaiyaay maatrum

Manavaattiyaay ummai naan kaana (×2)

Uyirppiyumae emmai uruvaakkumae

Malaimaelae naangal piragaasikkavae (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Verse 2

ஜீவனுள்ள தேவ மனிதனாய்

மாற்றும் உம் ஊழியம் செய்திடவே (×2)

உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்

தரிசிக்கவே எனக்கு உதவிடுமே (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

மகிமையை கண்டிடவே (×2)

ஏதேனில் நீர் தந்த ஜீவனையே

C D G

புதுப்பிக்கும் வேளையிது (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Jeevanulla thaeva manithanaay

Maatrum um oozhiyam seythidavae (×2)

Ulagam en pinnaal neer enthan munnaal

Tharisikkavae enakku uthavidumae (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Magimaiyai kandidavae (×2)

Aethaenil neer thantha jeevanaiyae

C D G

Puthuppikkum vaelaiyithu (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Verse 3

பூரணப்பட்ட சபையாய் மாற்றும்

D G

மனவாட்டியாய் உம்மை நான் காண (×2)

C D

உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே

C D

மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Pooranappatta sabaiyaay maatrum

D G

Manavaattiyaay ummai naan kaana (×2)

C D

Uyirppiyumae emmai uruvaakkumae

C D

Malaimaelae naangal piragaasikkavae (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Maruroobamagum Neramithu PPT – PowerPoint Slides

Download மறுரூபமாகும் நேரமிது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with M