Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Masattra Deva Suthanae Lyricsமாசற்ற தேவ சுதனே

Artist to be confirmedCrossFaithWorship

Masattra Deva Suthanae Lyrics in Tamil & English

Verse 1

மாசற்ற தேவ சுதனே!

உம்மண்டை நானிப்போ வாறேன்;

விலங்கை நீக்கி விடுமேன்!

தேவே! தஞ்சமென்றேன்

Maasatra thaeva suthanae!

Ummandai naanippo vaaraen;

Vilangai neekki vidumaen!

Thaevae! thanjsamendraen

Chorus

பாவம் போக்கும் மீட்பா! (×2)

மாசற்ற தேவ சுதனே!

பாவம் போக்கும் மீட்பா!

Paavam pokkum meedpaa! (×2)

Maasatra thaeva suthanae!

Paavam pokkum meedpaa!

Verse 2

பசியினால் என் ஆத்துமம்

தொய்ந்து வாடி அலையுதே!

உம் அன்பினால் என்னைத் தாங்கும்

பாவியின் நேசரே!

Pasiyinaal en aaththumam

Thoynthu vaadi alaiyuthae!

Um anpinaal ennaith thaangum

Paaviyin naesarae!

Verse 3

உட் பாவத்தால் மெலிகிறேன்

உள் வினையை நீர் நீக்குமேன்

துக்கத்தோடு ஜெபிக்கிறேன்

சமாதானம் தாரும்!

Ud paavaththaal meligiraen

Ul vinaiyai neer neekkumaen

Thukkaththodu jebikkiraen

Samaathaanam thaarum!

Verse 4

மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்

மெய் விசுவாசத்துடனே

மூழ்குவதால் என் உள்ளத்துள்

மகிழ் கொள்ளுகிறேன்

Meedpaa unthan jeevaatrinul

Mey visuvaasaththudanae

Moozhkuvathaal en ullaththul

Magizh kollugiraen

Masattra Deva Suthanae PPT – PowerPoint Slides

Download மாசற்ற தேவ சுதனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M