Matha Un Kovilil Lyrics in Tamil & English
Verse 1
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் (×2)
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
Maathaa un kovilil manitheebam aetrinaen
Thaay endru unnaith thaan (×2)
Pillaikkuk kaattinaen maathaa
Verse 2
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (×2)
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா
Maeyppan illaatha manthai vazhimaarumae (×2)
Maeri un jothi kondaal vithimaarumae
Mezhugubol uruginom kanneerai maatra vaa – maathaa
Verse 3
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (×2)
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா
Kaaval illaatha jeevan kanneerilae (×2)
Karai kandilaatha odam thanneerilae
Arultharum thiruchabai maniyosai kaedkumo – maathaa
Verse 4
பிள்ளை பெறாத பெண்மை தாயானது (×2)
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா
Pillai peraatha penmai thaayaanathu (×2)
Annai illaatha maganaith thaalaattuthu
Karththarin kattalai naan enna solvathu – maathaa
Matha Un Kovilil PPT – PowerPoint Slides
Download மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.