Mathave Saranam Lyrics in Tamil & English
Chorus
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி
Maathaavae saranam unthan paathaaram puvikkaathaaram
Kanni maathaavae saranam
Maabaavam emai maevaamal kaappaayae arul eevaayae- kanni
Verse 1
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (×2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் (×2)
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
Maasillaa manamum yesuvin ullamum
Maantharin thavaraal novurak kandom (×2)
Sebam seyvom thinam sebamaalai solvom (×2)
Paavaththirkaagap parigaaram purivom -maathaavae
Verse 2
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (×2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் (×2)
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
Naanilaththil samaathaanamae nilava
Naanilamellaam thunpangal ozhiya (×2)
Uyir udal anaiththum uvappudan alippom (×2)
Um iruthayaththil indremai vaippom -maathaavae
Mathave Saranam PPT – PowerPoint Slides
Download மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.