Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matrangal undaagum maaratha karththaraale Lyricsமாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே

Vijay AaronHealingFaithPraise

Matrangal undaagum maaratha karththaraale Lyrics in Tamil & English

Chorus

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே

வியாதிகள் நீங்கிடும் மருத்துவர் இயேசுவாலே (×2)

(மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே

குறைவெல்லாம் நீங்கிடும் மகத்துவர் இயேசுவாலே)

Maatrangal undaagum maaraatha karththaraalae

Viyaathigal neengidum maruththuvar yesuvaalae (×2)

(maatrangal undaagum maaraatha karththaraalae

Kuraivellaam neengidum magaththuvar yesuvaalae)

Verse 1

ஒளஷதமும் மருத்துவரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

ஒளஷதமும் மருத்துவரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

Olashathamum maruththuvarum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Olashathamum maruththuvarum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Verse 2

ஐஸ்வரியரும் அற்புதரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

ஐஸ்வரியரும் அற்புதரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

Aisvariyarum arputharum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Aisvariyarum arputharum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Verse 3

வல்லவரும் பெரியவரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

வல்லவரும் பெரியவரும் (×2)

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே (×2)

Vallavarum periyavarum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Vallavarum periyavarum (×2)

Nam naduvil vaasam seykindraarae (×2)

Matrangal undaagum maaratha karththaraale PPT – PowerPoint Slides

Download மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Matrangal undaagum maaratha karththaraale meaning பாடலின் பொருள்

chorus

The song declares that change will come through the Lord who never changes. Sicknesses will be removed by Jesus the physician, and every lack will be taken away by Jesus the majestic one.

மாறாத கர்த்தரால் மாற்றம் வரும்; இயேசு நோயையும் குறைவையும் நீக்குவார்.

verse

Jesus is praised as both the medicine and the doctor. The singers rejoice that this healer lives right in their midst.

மருந்தும் மருத்துவருமான இயேசு நம் நடுவில் வாசம் செய்கிறார்.

verse

Jesus is praised as the rich one and the wonderful one who works miracles. The singers rejoice that He dwells among them.

ஐஸ்வரியரும் அற்புதருமான இயேசு நம் நடுவில் வாசம் செய்கிறார்.

verse

Jesus is praised as the mighty one and the great one. The singers rejoice that this powerful Lord lives among them.

வல்லவரும் பெரியவருமான இயேசு நம் நடுவில் வாசம் செய்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Healing verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Vijay Aaron

More Tamil Christian songs starting with M