Meedpar Yesu Arputhar Yesu Lyrics in Tamil & English
Verse 1
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
Meedpar yesu arputhar yesu
Enthan jeevan yesuvae
Verse 2
இயேசுவை என்றும் நேசிப்பேன்
Yesuvai endrum naesippaen
Verse 3
எனக்காய் ஜீவன் விட்டார்
Enakkaay jeevan vittaar
Verse 4
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
Iraththam sinthi ennai meettaar
Verse 5
என்றும் நான் அவர் சொந்தம்
Endrum naan avar sontham
Meedpar Yesu Arputhar Yesu PPT – PowerPoint Slides
Download மீட்பர் இயேசு அற்புதர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.