Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meendum Paduvom Metparanbai Lyricsமீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

Artist to be confirmedCrossPraise

Meendum Paduvom Metparanbai Lyrics in Tamil & English

Verse 1

மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

என்றும் அவ்வன் பழியாததே!

வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின்

இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம்

Meendum paaduvom meedparanpai

Endrum avvan pazhiyaathathae!

Vettunda thaevaattukkuttiyin

Iraththaththai vaazhththip pugazhuvom

Chorus

இயேசுவின் இரத்தத்தால்

சுத்திகரிப்பு நமக்குண்டு!

Yesuvin iraththaththaal

Suththigarippu namakkundu!

Verse 2

சுத்தமும் சுகமும் உண்டாகும்

அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு

நித்தமும் மா சந்தோஷ முண்டு

இத்தரையில் அவர் இரத்தத்தால்!

Suththamum sugamum undaagum

Aththan iraththaththil moozhkuvorkku

Niththamum maa santhosha mundu

Iththaraiyil avar iraththaththaal!

Verse 3

இங்கவ ரன்பை ருசிக்கவே

பொங்குதே ஆனந்தம் புண்யனால்!

அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால்

ஆர் அம் மகிமையை கூறுவார்!

Ingava ranpai rusikkavae

Ponguthae aanantham punyanaal!

Angullor paattil naam koodinaal

Aar am magimaiyai kooruvaar!

Verse 4

யுத்தம் முடிந்தது என்று நம்

கர்த்தன் சொல்லும்வரை முன் செல்வோம்!

நித்திய மகிமை வீட்டிலே

சத்யன் நம்மை அழைத்துச் செல்வார்

Yuththam mudinthathu endru nam

Karththan sollumvarai mun selvom!

Niththiya magimai veettilae

Sathyan nammai azhaiththus selvaar

Verse 5

அதால் பரிசுத்தம் என்ற நம்

அமர்க் கொடியும் பறக்கட்டும்!

அந்தத்தில் அவர் கையினின்று

அழகான கிரீடம் பெறுவோம்!

Athaal parisuththam endra nam

Amark kodiyum parakkattum!

Anthaththil avar kaiyinindru

Azhagaana kireedam peruvom!

Meendum Paduvom Metparanbai PPT – PowerPoint Slides

Download மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M