Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Megasthampamaai akkinisthampamai Lyricsமேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்

Nithy ElsonHoly SpiritWorship

Megasthampamaai akkinisthampamai Lyrics in Tamil & English

Chorus

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்

என்னை நிரப்ப வேண்டுமே (×2)

ஓரேபின் அனுபவம்

ஒவ்வொரு நாளும் தாருமே (×2)

Maegasthambamaay akkinisthambamaay

Ennai nirappa vaendumae (×2)

Oraebin anubavam

Ovvoru naalum thaarumae (×2)

Chorus

உங்க முகத்தை பார்க்கணும்

உம்மோடு பேசணும்

உங்க சித்தம் அறியணும்

நான் உமக்காய் வாழணும் (×2)

Unga mugaththai paarkkanum

Ummodu paesanum

Unga siththam ariyanum

Naan umakkaay vaazhanum (×2)

Verse 1

மகிமையின் மேகமாய்

அபிஷேக தைலமாய்

என்னை நிரப்ப வேண்டுமே (×2)

சீனாய் மலையின் அனுபவம்

ஒவ்வொரு நாளும் தாருமே (×2)

Magimaiyin maegamaay

Abishaega thailamaay

Ennai nirappa vaendumae (×2)

Seenaay malaiyin anubavam

Ovvoru naalum thaarumae (×2)

Verse 2

இரவும் பகலும்

உந்தன்(உங்க) பாதம் அமரணும்

இவ்வுலகம் மறக்கணும் (×2)

மோசேயை போலவே

முகமுகமாக பார்க்கணும் (×2)

Iravum pagalum

Unthan(unga) paatham amaranum

Ivvulagam marakkanum (×2)

Mosaeyai polavae

Mugamugamaaga paarkkanum (×2)

Megasthampamaai akkinisthampamai PPT – PowerPoint Slides

Download மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M