Megangaludane Varugiraar Lyrics in Tamil & English
Chorus
மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (×2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (×2)
Maegangaludanae varugiraar
Kangal yaavum avarai kaanum
kutthinavargal avarai kaanbaargal
Koatthirangal paarthu pulambum (×2)
Varugiraar varugiraar varugiraar
Yaesu varugiraar
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (×2)
Verse 1
இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர் (×2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (×2)
Irundhavarum irukkindravarum
Varubavarum sarva vallavar (×2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (×2)
Chorus
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (×2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (×2)
Verse 2
அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமுமானவர் (×2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (×2)
Alphaavum omegaavum
Aadhiyum andhamumaanavar (×2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (×2)
Chorus
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (×2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (×2)
Verse 3
முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (×2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (×2)
Mundhinavarum pindhinavarum
Maritthavarum uyiroadirukkiraar (×2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (×2)
Chorus
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (×2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (×2)
Megangaludane Varugiraar PPT – PowerPoint Slides
Download மேகங்களுடனே வருகிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.