Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mei Devanai Nee Thuthi; Peru Nanmai Seithar Lyricsமெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை செய்தார்

Fanny J. GrosbyPraiseCrossFaith

Mei Devanai Nee Thuthi; Peru Nanmai Seithar Lyrics in Tamil & English

Verse 1

மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை செய்தார்

குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.

உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.

நீ மோட்சத்தில் சேர ஆருயிர் தந்தார்.

Meyththaevanaith thuthi; peru nanmai seythaar

Kumaaranaith thanthunnaiyae naesiththaar.

Un paavaththukkaay yaesuvae mariththaar.

Nee motchaththil saera aaruyir thanthaar.

Chorus

போற்றுவோம்! போற்றுவோம்! ஜீவநாயவர்

நம்புவோம்: நம்புவோம்! லோக ரக்ஷகரை.

இம்மீட்பரின் மூலம் நற்கதியுண்டாம்.

பிதாவின் சமுகம் கண்டடையலாம்.

Potruvom! potruvom! jeevanaayavar

Nambuvom: nambuvom! loga rakshagarai.

Immeedparin moolam narkathiyundaam.

Pithaavin samugam kandadaiyalaam.

Verse 2

சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.

நல்லாசை உள்ளோர்க்கு ஈவேன் என்றனர்.

எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்

அந்நேரமே மன்னிப் புண்டாம் யேசுவால்.

Samboorana meedpais sambaathiththanar.

Nallaasai ullorkku eevaen endranar.

Eppaaviyaanaalum visvaasam vaiththaal

Annaeramae mannip pundaam yaesuvaal.

Verse 3

பேரன்பின் சொரூபி! மெய்த் தாசருக்கே

ஒப்பற்ற சந்தோஷத்தை அளித்தீரே.

ஆனாலும் பேரின்பத்திற் சேரும் போதோ

உண்டாகும் சந்துஷ்டிக்கு வரம்புண்டோ?

Paeranpin soroobi! meyth thaasarukkae

Oppatra santhoshaththai aliththeerae.

Aanaalum paerinpaththir saerum potho

Undaagum santhushdikku varambundo?

Mei Devanai Nee Thuthi; Peru Nanmai Seithar PPT – PowerPoint Slides

Download மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை செய்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M